Map Graph

பழைய நகரம் (ஐதராபாத்து, இந்தியா)

தெலங்கானாவில் உள்ள சுவருடைய நகரம்

ஐதராபாத்தின் பழைய நகரம் என்பது பொ.ச. 1591ஆம் ஆண்டில் குதுப் ஷாஹி சுல்தான் முஹம்மது குலி குதுப் ஷா அவர்களால் மூசி ஆற்றங்கரையில் கட்டப்பட்டது. இது இந்தியாவின் தெலங்காணாவின் ஐதராபாத்து நகரத்தின் சுவர் நகரமாகும். பழைய நகரத்தைச் சுற்றி ஒரு கோட்டைச் சுவர் இருந்தது. அவற்றில் பெரும்பாலானவை அழிக்கப்பட்டுவிட்டன. தக்காணப் பகுதிகளின் முகலாய ஆளுநரான முபாரிஸ் கான் 1712ஆம் ஆண்டில் நகரத்தை பலப்படுத்தியிருந்தார். அதை ஐதராபாத்தின் நிசாமும் தொடர்ந்து விரிவுபடுத்தினார்.

Read article
படிமம்:A_typical_charminar_evening.jpgபடிமம்:India_Telangana_location_map.svgபடிமம்:Dabeerpura_Darwaza.jpgபடிமம்:Charminar-Pride_of_Hyderabad.jpgபடிமம்:Falaknuma_Palace_01.jpgபடிமம்:Hyderabadmuseum.jpgபடிமம்:India_food.jpgபடிமம்:Hotel_Madina_Hyderabad.jpgபடிமம்:Laadbazar.jpgபடிமம்:Unani_HospitalBuilding.jpgபடிமம்:Magnificent_Chowmahalla_Palace.jpgபடிமம்:Osmania_hospital..JPGபடிமம்:High_court_of_hyderabad.jpgபடிமம்:AsmanGharPalast_Hyderabad-Mallapet_ca1900.jpegபடிமம்:Market_Hyderabad.jpgபடிமம்:Hyderabad_from_Char_Minar.jpgபடிமம்:Laad_Bazaar2.jpgபடிமம்:Charminar_Mecca_View.jpgபடிமம்:Commons-logo-2.svg